Tag: eating lizard
மதிய உணவுடன் பல்லியைப் பிடித்து சாப்பிட்ட சிறைக் கைதி
பெற்றோர் ஜாமினில் எடுக்காததால், சேலம் சிறையில் மதிய உணவுடன் பல்லியைப் பிடித்து சாப்பிட்ட சிறைக் கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியைச்சேர்ந்தவர் முகமது சதாம். (வயது 21). இவர் வழிப்பறி வழக்கு ஒன்றில்...