Tag: driving licence
72 ஆண்டுகளாக லைசென்ஸ் இன்றி கார் ஓட்டிய 84 வயது தாத்தா
72 ஆண்டுகளாக லைசென்ஸ் இன்றி கார் ஓட்டிய 84 வயது தாத்தாவைப் பற்றியதகவல்கள் இணையத்தில் பரபரக்கின்றன.
அந்த தாத்தா நம் நாட்டைச் சேர்ந்தவர் அல்ல. இங்கிலாந்தைச் சேர்ந்தவர்.
அந்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் ANPR ரக கேமராக்கள்...