Tag: Dowry cruelty
வரதட்சணை கொடுமை – இளைஞர் கைது
வரதட்சணை கொடுமை புகாரில் மதுரையை சேர்ந்த இளைஞர் ஜனார்த்தனன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமணத்துக்கு முன்பு நிலம் வாங்குவதற்காக 23 லட்சமும், திருமணத்தின்போது 300 சவரன் தங்கம் கொடுத்தும் கூடுதல் வரதட்சணை கேட்டு ஜனார்த்தனன்...