Tag: dog play with ghost
பேயுடன் விளையாடும் நிஜ நாய்
உயிரோடுள்ள நாய் ஒன்று பேய் நாயுடன் விளையாடும் வீடியோ இணையத்தில் உலா வருகிறது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேக் டி மார்க்கோ என்ற நபர் மெல்போர்ன் நகரில் தனது வீட்டில் கொல்லைப் புறத்துக்கு வந்தார். அப்போது...