Tag: dog and pig
ஓடிப்பிடித்து விளையாடும் நாயும் பன்றியும்
நாயும் பன்றியும் ஓடிப்பிடித்து விளையாடும் வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது.
பொதுவாக, பன்றியைக் கண்டால் நாய்கள் விரட்டிவிரட்டிக் கடிக்க முற்படும். அதனால்,நாய்களைக் கண்டாலே பன்றிகள் தலைதெறிக்க ஓடத்தொடங்கும். ஆனால், அதற்கு மாறாகநீண்டகால நண்பர்களைப்போல ஒரு...