Tag: disabled person
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு உபகரணங்களை முதலமைச்சர் வழங்கினார்
சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
தென்னிந்தியாவில் முதன்முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை முதல்வர் இன்று திறந்து வைத்தார்.
இந்த அருங்காட்சியகத்தில், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உபகரணங்கள், தொழில்நுட்ப...