Tag: Dindigul district
தகாத உறவு – ஒருவருக்கு அரிவாள் வெட்டு
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவர் அதே பகுதியில் வசித்து வரும் நடராஜன் என்பவரின் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனையறிந்த நடராஜன், கருப்புசாமியிடம் அடிக்கடி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு...