Tag: digestion
இப்படிச் சாப்பிடக் கூடாதாம்….
உணவை எப்படி சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிடக்கூடாது என்பதை சித்தர்கள் வரையறுத்துள்ளனர்.
சாப்பிட உட்கார்ந்ததும் உணவைப் பார்த்துக்கொண்டே சாப்பிட வேண்டுமாம்….கண்கள் செரிமானத்துக்கு ஏற்பாடு செய்யுமாம்.. கண்களிலிருந்து வெளிப்படும் வெப்பம் உணவை செரிக்கச் செய்யும். அதனால்,...