Tag: deep sea
ஆழ்கடலுக்குள் சைக்கிள் ஓட்டிய வாலிபர்
சாலையில் சைக்கிள் ஓட்டிச்செல்வதே சாதனையாகஇருக்கும் இக்காலத்தில் இளைஞர் ஒருவர் கடலுக்குள்சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.
வாகனப் பெருக்கம் காரணமாக சைக்கிள் ஓட்டிச்செல்வது அருகிவிட்ட நிலையில், பெட்ரோல் விலைஉயர்வு, ஊரடங்கு காரணமாக சைக்கிள் போக்குவரத்துஉலகமெங்கும் அதிகரித்து...