Tag: danger to tamilnadu
ஆக்டோபஸ் கரங்களாகும் சீனா; அபாயத்தில் தமிழகம்…!
இலங்கையை வளைத்த சீனா
இலங்கை நாடாளுமன்றம் மசோதா ஒன்றை சென்ற ஆண்டு(2021)நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் ஹம்பந்தோட்டாவில் உள்ளதுறைமுகம் ஏறக்குறைய சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வரஇலங்கை அரசு அனுமதியளித்துவிட்டது.
தலைநகர் கொழும்புவில் இந்தத் துறைமுகம் உள்ளது.இதன்மூலம் சுமார் 540 ஏக்கர்...