Tag: cutting tomatto by chocolate
ஜனாதிபதி முர்முவுடன் பப்புவா நியுகினியா வர்த்தக ஆணையர் சந்திப்பு
இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பழங்குடிஇனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவுவை பப்புவா நியுகினியா நாட்டின்வர்த்தக ஆணையர் டாக்டர் விஷ்ணுபிரபு மரியாதை நிமித்தமாக நேரில்சந்தித்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து பவள விழா கொண்டாடவுள்ள ஆண்டில்,முதன்முறையாகப் பழங்குடி...
சாக்லேட்டால் தக்காளியை வெட்டமுடியுமா?
https://www.instagram.com/reel/CXwarWmly1f/?utm_source=ig_web_copy_link
தக்காளியை வெட்டுவதற்காக சாக்லேட்டைக் கூர்தீட்டிய வாலிபரின் செயல் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர் ஒருவர் தக்காளிப் பழத்தை நறுக்குவதற்காக கிட்கேட் சாக்லேட்டைக் கூர்மையாகப் பட்டை தீட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மரத்தை இளைத்து பட்டை...