Wednesday, October 30, 2024
Home Tags Crocodile

Tag: crocodile

முதலையிடமிருந்து குட்டியைக் காப்பாற்றதன்னையே தியாகம் செய்த தாய் மான்

0
https://twitter.com/sonalgoelias/status/1511598993490726914?s=20&t=Z9Y2oPRig8OH8s_vkQpO9A தன் குட்டியைக் காப்பாற்றுவதற்காக முதலைக்கு தன்னையேஇரையாக்கிக்கொண்ட மானின் வீடியோ நெஞ்சை உறையவைக்கிறது. பெண் மான் தன் குட்டிகளை எந்தளவு நேசிக்கிறது என்பதைக் காட்டும்வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்று ட்டுவிட்டரில்...

Tooth brush ஆல்பல் துலக்கிய முதலை

0
https://www.instagram.com/reel/CaCt0Ohp6zC/?utm_source=ig_web_copy_link டூத் பிரஸ்ஸால் முதலை பல் துலக்குவதுபோன்றநிகழ்வு சமூக ஊடகத்தில் உலா வருகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில்பதிவிடப்பட்டுள்ளது. வன உயிரியல் பூங்காவில்எடுக்கப்பட்ட அந்தக் காட்சி தற்போது அனைவரையும்கவர்ந்து வருகிறது. அந்த வீடியோவில் அமெரிக்க யூ டியுபர்...

முதலையை ரவுண்டு கட்டிய மூன்று சிங்கங்கள்

0
காட்டின் ராஜா என்றாலே அது சிங்கம் தான் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே.சில நேரங்களின் தன் பலத்திற்கு ஈடாக அல்லது தன்னை  விட பலம்வாய்ந்த விலங்குகளை கூட ஒன்று சேர்த்து தீர்த்துக்கட்ட முயற்சி செய்யும்...

முதலையை அடக்கிய வீரப்பெண்

0
https://twitter.com/suryanandannet/status/1423323841988751371?s=20&t=FA9oiSEPxcKYuhLOPDJChg முதலையிடம் அகப்பட்டுக்கொண்டால் உயிர் தப்புவதுஎளிதல்ல என்பது நமக்குத் தெரிந்த விசயம்தான். ஆனால், ஒரு பெண் முதலைமீது அமர்ந்திருக்கும் படம்வைரலாகி வருகிறது. வாயைப் பிளந்த நிலையில் உள்ள முதலையின் முதுகில்அமர்ந்தபடி போட்டோவுக்குப் போஸ் கொடுக்கிறார் அந்தப் பெண்.இந்த...

பெண்ணைக் கட்டித் தழுவிய முதலை

0
https://www.instagram.com/reel/CWGV1cppBIW/?utm_source=ig_web_copy_link பெண்ணை நட்புடன் கட்டித் தழுவிய முதலையின் வீடியோ இணையதளவாசிகளை வாய் பிளக்கச் செய்துள்ளது. கலிபோர்னியாவில் ஊர்வனவற்றுக்காக உயிரியியல் பூங்கா ஒன்று உள்ளது. அதன் பராமரிப்பாளராக இளம்பெண் ஒருத்தி உள்ளார். அந்த உயிரியியல் பூங்காவில் டார்த்...

Recent News