Tag: cow race
கோயில் திருவிழா முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் மாட்டுவண்டி பந்தயம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரிய நாயகிபுரம் கிராமத்தில், கோயில் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
பந்தயத்தில் 34 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன.
2 சுற்றுகளாக நடத்தப்பட்ட மாட்டுவண்டி பந்தயத்தை...