Tag: comic book
19 கோடி ரூபாய்க்கு ஏலம்போன 1 ரூபாய் காமிக் புத்தகம்
1 ரூபாய்க்கு வாங்கப்பட்ட மிகவும் அரிதான சூப்பர்மேன் காமிக் புத்தகம் 19 கோடி ரூபாய்க்கு ஏலம்போன தகவல் சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.
எழுத்தாளர் ஜெர்ரி சீகல் மற்றும் கலைஞர் ஜோ ஷஸ்டர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட...