Tag: clove
ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் கிராம்புக் குடிநீர்
கொரோனா தொற்றால் அவதிப்படுவோர் உடலில்ஆக்ஸிஜன் அளவும் குறைந்துவிடுவதாக மருத்துவர்கள்கூறுகின்றனர்.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சிலர் உயிரிழக்கவும்நேரிடுகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால்மருத்துவமனைகளில் நோயாளிகள் பலர் அவதிப்படுவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.எனவே, தற்போது நாடு முழுவதும் ஆக்ஸிஜன்உற்பத்தி செய்வதையும் அதுவும்...