Tag: child earning
மாதம் 75 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு வயதுக் குழந்தை
ஒரு வயதுக் குழந்தை மாதம் 75 ரூபாய் சம்பாதிக்கும் விஷயம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பலரின் திறமையை வெளியுலகுக்குத் தெரியப்படுத்துவதில் சமூக வலைத்தளங்கள் முக்கியப் பங்காற்றின. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள...