Tag: child and snake
மலைப் பாம்புடன் மகிழ்ச்சியோடு விளையாடும் சிறுமி
https://www.instagram.com/p/CSuS3klq4aZ/?utm_source=ig_web_copy_link
மிகப்பெரிய மலைப் பாம்புடன் அணுவளவும் அச்சமின்றி மகிழ்ச்சியோடு விளையாடும் சிறுமியின் வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் ஒரு பெரிய மலைப்பாம்பு சிறுமியை நோக்கி வருகிறது. அந்தச் சிறுமியும் சிறிதும்...