Tag: change mood
நிறங்களை வைத்து மனிதரின் மனநிலை மாறலாம்!!!!! தெரியுமா ? or கேள்விப்பட்டிருக்கீங்களா ? நிறங்கள் மனிதர்களின் மனநிலையை மாற்றுமாம்….
நாம் பார்க்கும் ஒவொரு நிறமும் மனிதர்களின் மனநிலையை மாற்றும் தன்மை கொண்டது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.