Tag: celebrating retirement
பணி ஓய்வைக் கொண்டாடிய டிரைவர்
பணியிலிருந்து ஓய்வுபெற்றதைக் கொண்டாடிய டிரைவரின் வீடியோ அனைவரையும் ஈர்த்துவருகிறது.
பணியில் சேர்ந்தபோது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாரோ அந்தளவு பணியிலிருந்து ஓய்வுபெற்ற நாளிலும் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார் சிலி மெட்ரோ ஓட்டுநர் ஒருவர்.
அரசுப் பணியோ தனியார் பணியோ...