Tag: cat gym
ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் பூனை
https://twitter.com/anu2181/status/1468421205619183623?s=20&t=4NlOBRn7tSfi5ZcUcCnhYg
மனிதர்களைப்போல பூனை ஒன்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வலைத்தளவாசிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
சீனாவில் எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த வீடியோ ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பூனை உடற்பயிற்சி செய்யும் காட்சி தத்ரூபமாக...