Tag: caste
ஆணியே புடுங்காத SC, ST ஆணையம்… என்ன செய்கிறார் ஸ்டாலின்?
மக்களின் வரிப்பணத்தில் தமிழ்நாடு அரசால் பலகோடிகளை செலவழித்து ஆரம்பிக்கப்பட்ட ஆணையம்தான் தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணையம். ஆனால், தமிழ்நாடிலுள்ள பட்டியலின மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டு அவர்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
சென்னை...