Tag: cash rain
பண மழை பார்த்திருக்கீங்களா?
https://www.instagram.com/reel/CWd113Zjev1/?utm_source=ig_web_copy_link
பணமழை பெய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அமெரிக்காவின் சான்டியாகோ பகுதியிலிருந்து தெற்கு கலிபோர்னியாவிலுள்ள ஃபெடரல் டெபாசிட் இன்ஸ்சூரன்ஸ் கார்ப்பரேஷன் அலுவலகத்துக்கு 2021 ஆம் ஆண்டு, நவம்பர் 19 ஆம் தேதி பணப் பைகளை நிரப்பிக்கொண்டு...