Tag: car fire
திடீரென தீப்பிடித்து எரிந்த கார்
நீலகிரி மாவடட்ம் உதகை அருகே கல்லட்டி மலைபாதையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காரில் இருந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த...