Tag: building fire
தீப்பிடித்த கட்டடத்தில் சிக்கிய முதியவரை மீட்ட 3 ரஷ்ய நண்பர்கள்
தீப்பிடித்த கட்டடத்தில் சிக்கிக்கொண்ட முதியவரை 3 நண்பர்கள் பாதுகாப்பாக மீட்டு, கருணைக்கும் மனித நேயத்தும் ஈடு இணையில்லை என்பதை நிரூபித்துள்ளனர்..
https://twitter.com/ipskabra/status/1497052422073909249?s=20&t=ZQ_p1RpxvycnTB0TqumVMg
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலுள்ள ஒரு குடியிருப்பின் 3 ஆவது மாடி திடீரென்று...