Tag: bride and exam
மணப்பெண் உடையில் பல்கலைக் கழகத் தேர்வு எழுதிய புதுப்பெண்
https://www.instagram.com/tv/CWlm0HCK1LV/?utm_source=ig_web_copy_link
திருமணத்தைவிட தேர்வுகளுக்கு முன்னுரிமை அளித்து முழுத் திருமண அலங்காரத்துடன் தேர்வு மையத்துக்கு வந்து பல்கலைக் கழகத் தேர்வு எழுதி அநேகம் பேரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரைச் சேர்ந்தவர் ஷிவாங்கி பகாரியா....