Tag: brain safety
மூளையின் செயல்திறனைப் பாதிக்கும் 7 செயல்கள்
நமது உடம்பில் மூளைதான் அதிகளவு ஆக்ஸிஜனைக்கிரகித்துக்கொள்கிறது. அசுத்தக் காற்றை சுவாசிப்பதன்மூலம் மூளைக்குள் ஆக்ஸிஜன் செல்வது தடைப்படுகிறது.மூளையின் செயல்திறனும் குறைகிறது.
உடல் ஆரோக்கியமாக இயங்கினாலும் மூளைஇயங்காமல் இறப்பவர்களைப் பற்றி நாம்கேள்விப்பட்டிருப்போம்.
எனவே, மூளையைப் பாதிக்கும் நமது பழக்கவழக்கங்கள்சிலவற்றை...