Tag: boy
11 ஆண்டாக ஒயிட் பிரட் மட்டுமே சாப்பிடும் 13 வயது சிறுவன்
ஆஷ்டன் என்னும் 13 வயது சிறுவன் 11 ஆண்டுகளாக ஒயிட் பிரட்மற்றும் தயிரை மட்டுமே சாப்பிட்டு வருகிறான். இந்த செய்திசமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.
ஆஷ்டனுக்கு அவனது பெற்றோர் வேறு புதிய உணவுகளைத் தரமுயன்றபோதெல்லாம்...
இதயத்தை வருடும் சிறுவனின் ஆறுதல் வீடியோ
https://www.instagram.com/reel/CWSN1IeKo3J/?utm_source=ig_web_copy_link
விடுதியில் தங்கிப் படிக்கும் சிறுவனுக்கு சக மாணவன் சொல்லும் ஆறுதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளது.
அருணாசலப்பிரதேச மாநிலம், தவாங் நகரில் விடுதியில் தங்கிப் படிக்கும் பள்ளி ஒன்று உள்ளது. அந்தப் பள்ளியில்...