Tag: boy with died mother
தாயின் சடலத்துடன் 4 நாட்களாகத் தூங்கி,சோறு சமைத்து ஊட்டிய பள்ளிச் சிறுவன்
தாய் சடலத்துடன் 4 நாள் தூங்கி பள்ளிக்குச்சென்றுவந்த சிறுவன், சோறு சமைத்து தாய்க்கு ஊட்டியசோக சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
அதிர்ச்சியான இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.
திருப்பதி பேரூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வித்யா...