Tag: boat
எறும்புப் படகுகள்
வரிசை மாறாமல் ஒன்றன்பின் ஒன்றாக எறும்புகள் செல்வதுசர்வசாதாரணம். ஆனால், ஒரு கூட்டமாக ஒன்றோடொன்றுஒட்டிக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு படகு அல்லது தட்டு மாதிரி செல்வதுஅபூர்வமானது.
காடுகளிலிருக்கும் நெருப்பெறும்புகள் மழைக்காலங்களில்வரும் வெள்ளப்பெருக்கிலிருந்து தப்பிக்கத்தான் இப்படி ஒருதந்திரத்தைக் கையாள்கின்றன.
சில...
நடுக்கடலில் படகை மறித்த பாம்பு
https://www.instagram.com/reel/CTN1190hwQZ/?utm_source=ig_web_copy_link
படகை மறிப்பதுபோல வந்த கடல் பாம்பு பற்றியவீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நீலக்கடலில் மீன்பிடிப்பதற்காக புரோடி மோஸ் என்னும்மீனவர் துடுப்புப் படகில் சென்றுள்ளார். அவர் நடுக்கடலில்சென்றுகொண்டிருந்தபோது படகை மறிப்பதுபோல எதிரேஆவேசமாக வருகிறது 20...
திமிங்கலத்தின் இந்தச் செயலைக் கவனித்தீர்களா?
https://twitter.com/susantananda3/status/1434172006618988549?s=20&t=JYgatRRw9ebT8p77LmFDXQ
ராட்சதத் திமிங்கலம் ஒன்று படகைத் தள்ளும்வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
மேக்ஸி ஜோனஸ் என்ற வாலிபர் அண்மையில் இந்தவீடியோவைத் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.ட்ரோன் கேமராமூலம் இதனைப் பபடமாக்கியுள்ளார்.
அந்த வீடியோவில், அர்ஜென்டினா...