Tag: black seeds
இளமையில் முதுமையைத் தடுக்க
திராட்சைப் பழத்தை விரும்பிச் சாப்பிடும் நாம்அதன் விதைகளைத் தூக்கி எறிந்துவிடுகிறோம்.திராட்சை விதையின் நன்மைகளைப் பற்றிஅறிந்திருக்காததே இதற்குக் காரணம்.
திராட்சையில் ஊட்டத் சத்துகள் மற்றும் அத்தியாவசியக்கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் மற்றும்சக்திவாய்ந்த பிளேவோனாய்டுகள் போன்றவைஏராளமாக நிறைந்துள்ளது.
ஆனால்,...