Tag: bird and man
சிக்கலான வேலையை சுலபமாகச் செய்யும் பறவை
சிக்கலான வேலைகளைப் பறவைகள் சுலபமாகச் செய்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மனிதர்கள் எந்த வேலையையும் எளிதாகச் செய்வதற்கு எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பட்டனைத் தட்டினால் விளக்கு எரிவதுபோல, கஷ்டமான வேலைகளை எல்லாம் சுலபமாகச் செய்துமுடிப்பதற்கென்றே தொடர்ந்து ஆய்வுகள் எல்லாத்...