Tag: bird and camera
கேமராமேனாக மாறிய பறவை
கேமராமேனாக மாறி செயல்பட்ட பறவையின் வீடியோ ஆன்லைனில் வைரலாகிவருகிறது.
நியூசிலாந்து நாட்டின் ஃபியர்லேண்ட் பகுதிக்குச்சென்ற பலருக்கு கீ பறவையைப் பற்றி நன்கு தெரியும். அந்நாட்டின் பூர்வீகப் பறவையான அது ஒருவிதக் கிளி. நுண்ணறிவுமிக்க கிளியான...