Tag: biological clock system
இரவுநேர நெட்டிசனா நீங்கள்? காத்திருக்கும் இலவசப் பரிசு
இந்தப் பதிவு உங்களுக்குத்தான்.இரவு நேரத்தில் அதிக நேரம் பேஸ்புக், வாட்ஸ் அப்,இன்டர்நெட்டில் பொழுதைப் போக்கும் நெட்டிசன்களுக்குஇலவசப் பரிசு காத்திருக்கிறது.
நமது உடம்பில் நேரத்தைத் தாமாகவே ஒழுங்குபடுத்தும்BIOLOGICAL CLOCK SYSTEM உள்ளது. இதனை வழிநடத்தும்ஒரு சுரப்பி...