Tag: big heart animal
கார் அளவு இதயம் கொண்ட விலங்கு எது தெரியுமா?
ஆண்களின் இதயம் 300 கிராம் முதல் 350 கிராம்வரைஎடைகொண்டதாகவும், பெண்களின் இதயம் 250 கிராம்முதல் 300 கிராம்வரை எடைகொண்டதாகவும் இருக்குமென்றுமருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், நீலத்திமிங்கலத்தின் இதயம் கார் அளவு பெரியதாகஇருக்கிறது. இந்த இதயத்தின் எடை...