Tag: bible
உலகின் மிகச்சிறிய தொன்மையான தங்க பைபிள்
உலகின் மிகச்சிறியதும் தொன்மையானதுமான தங்க பைபிள் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் லேன்செஸ்டர் நகரைச் சேர்ந்தவர் நர்ஸ் பஃப்லி பெய்லி. இவர் தன்னுடைய கணவர் இயானுடன் வடக்கு யார்ஷயர் நகரிலுள்ள ஷெரிப்ஹட்டன் கோட்டைக்கு அருகிலுள்ள...