Tag: bengali marriage
உணவுப் பட்டியலுடன் புதுவிதத் திருமண அழைப்பிதழ்
திருமண அழைப்பிதழில் ஓரடி நீள மெனு அச்சிடப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளது.
திருமண விருந்து என்றாலே நாவில் நீர் ஊறும். அறுசுவை உணவுகளும் உணவுப் பதார்த்தங்களும் இடம்பெற்றிருக்கும். அதில் பெங்காலித் திருமணமும் விதிவிலக்கல்ல.மேற்கு...