Tag: Ben Stokes
சாம் கரண் இல்லனா என்ன? பென் ஸ்டோக்ஸை நெருப்பாய் இறக்கிய CSK!
CSK அணியில் இணைந்த செய்தியை மஞ்சள் நிற புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பென் ஸ்டோக்ஸ் பதிவிட, CSK ரசிகர்களும் அவ்வாறே போஸ்ட் செய்து வருவதால் சமூகவலைதளங்களை மஞ்சள் நிறம் ஆக்கிரமித்து வருகிறது.
பென் ஸ்டோக்ஸ் உறுதி
உலகின் தலைசிறந்த அணியான நியூசிலாந்தை 3-0 என்ற கணக்கில் வென்றது மிகவும் மகிழ்ச்சி; நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் காட்டிய அதே அதிரடியை, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் காட்டுவோம்.