Tag: begger
ஒரு ரூபாய்ப் பிச்சைக்காரரின் இறுதிச்சடங்கில் 4000பேர்
ஒரு ரூபாய் மட்டுமே பிச்சையாகப் பெற்று ஜீவனம்நடத்தியவரின் இறுதிச்சடங்கில் 4 ஆயிரம்பேர்கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய நிகழ்வுஇதயத்தை வருடுவதாக அமைந்துள்ளது.
கர்நாடக மாநிலம், ஹுப்ளி நகரிலுள்ள பேருந்துநிறுத்தம் அருகே 40 ஆண்டுகளுக்கும் மேலாகப்பிச்சையெடுத்துக்கொண்டிருந்தவர் பசப்பா என்கிறஹச்சா...
பிச்சையெடுத்து மகனுக்கு ஸ்கூட்டி வாங்கிக்கொடுத்த தாய்
பிச்சையெடுத்து மகனுக்கு ஸ்கூட்டி வாங்கிக்கொடுத்ததாயின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தஒரு பெண் தனது கணவரை இழந்துவிட்டதால் பிச்சையெடுத்துஜீவிக்கத் தொடங்கினாள். அதில் தன்னுடைய இரண்டுமகன்களையும் வளர்த்துவந்தாள்.
இரண்டு மகன்களும்...