Tag: ban for dog selling
செல்லப் பிராணிகளை விற்கத் தடை
செல்லப் பிராணிகளை விற்பனை செய்யத் தடைவிதிக்கப்பட்டுள்ள விஷயம் செல்லப்பிராணி வளர்ப்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அதிர்ச்சி அடையவேண்டியவர்கள் நாமல்ல, ஸ்பெயின் நாட்டுக்காரர்கள்தான். அந்த நாட்டில்தான் செல்லப் பிராணிகளை விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கும் மசோதா ஒன்றை...