Tag: baml
வீட்டுக்குள்ளே ஒரு வங்கி
விரைவான பொருளாதார வளர்ச்சியை நோக்கிஒவ்வொருவரும் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.இறக்கை முளைக்காத குறைதான் மனிதர்களுக்கு.
பணம் பணம் பணம்னு ஓடிக்கொண்டே இருக்கும்மனிதர்கள் பணம் சம்பாதிப்தற்கு உடலும் மனமும்ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதைகவனத்தில் கொள்வதில்லை.
குடும்பத்தின் ஆரோக்கியத்தைப் பேணவேண்டியபெண்களும் பம்பரமாய்ச் சுற்றிச்...