Tag: bamboo
பாய்ந்தோடும் மூங்கில்
https://twitter.com/susantananda3/status/1419863743861694469?s=20&t=SJmZPjqXDFreP98ZLdkKDQ
பாய்ந்தோடும் மூங்கிலின் வியப்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.அதனைப் பார்ப்பதற்கு பாம்பு விரைந்து செல்வதுபோல உள்ளது.
பொதுவாக, வாகனப் போக்குவரத்து மனிதர்களுக்கு மட்டுமன்றி,சரக்குப் போக்குவரத்துக்கும் இன்றியமையாதது.
போக்குவரத்து செலவு காரணமாகவே பல பொருட்களின் விலையும்அதிகமாக உள்ளது....