Tag: autralia
8,000 ஆண்டு சிறைத்தண்டனை தடைவிதித்த நாடு
8,000 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதித்ததுடன், நாட்டைவிட்டு வெளியேறவும் ஒருவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் நோம் ஹுப்பர்ட். 44 வயதாகும் இவர் அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்றில் ரசாயனப்...