Tag: anit virus
செல்போனை அழிக்கும் ஜோக்கர்!
செல்போனையும் மனிதர்களையும் பிரிக்க முடியாது.
செல்போன் காலத்துக்கு முன்பு தங்களின் சொந்த மற்றும்தொழில் பற்றிய விவரங்களை நோட்டுப் புத்தகங்களில்எழுதிவைத்துப் பயன்படுத்திய நிலைமாறிவிட்டது.
தற்போதைய காலத்தில் எல்லா விவரங்களையும்செல்போனிலேயே பதிந்து வைத்துவருகின்றனர்.குறிப்பாக, தங்கள் குடும்பத்தினர் பற்றிய விவரம்,குடும்பப்...