Tag: alternate for plastic
மீனின் உயிரணுக்களிலிருந்து காஃபி கப்
மீனின் உயிரணுக்களிலிருந்து காபி கப் தயாரித்துள்ளனர் சீன விஞ்ஞானிகள்.
சீனாவின் தியாஜின் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் பிளாஸ்டிக்கிற்கு மாற்றான ஒரு பொருளைக் கண்டறியும் முயற்சியில், சால்மன் மீனின் விந்தணுக்களையும் தாவர எண்ணெயையும் பயன்படுத்தி, அகுவா...