Tag: agri expo
ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம்போன காளை
https://twitter.com/ANI/status/1459885499619840000?s=20&t=V_DfjLrUcw99r8UVSNZRpA
காளை மாடு ஒன்று ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகி விவசாயிகளை மட்டுமன்றி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் 2021 ஆம் ஆண்டு விவசாயக் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் விவசாயம்...