Tag: -afghanistan
`மூடப்பட்ட காபூல் விமான நிலையம்.. திடீர் துப்பாக்கிச் சூடு’ – தலிபான்கள் அட்டூழியம் ஆரம்பம்
ஆப்கன் தலைநகர் காபூலில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசமாகி உள்ளது. ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் நாட்டில்...