Tag: accounting fish
கணக்குப் போடும் மீன்கள்
மீன்கள் கணக்குப் போடுகிறதா? ஆச்சரியமாக இருக்கிறதா…?உண்மைதான் என்கிறது விஞ்ஞானிகள் குழு.
ஆம், மீன்களுக்குக் கணக்குப் போடும் திறன் இருப்பதாகக்கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக, அனைவருக்குமே கணக்குப் போடுவதென்றால் சற்றுதயக்கமாகத்தான் இருக்கும். அதிலும் மாணவர்களுக்கு கணக்குஎன்றாலே வேப்பங்காயாக கசக்கும். அதனால்,...