Tag: abduction
வழிப்பறியில் ஈடுபட்ட யானை
https://twitter.com/ParveenKaswan/status/1326517604844908544?s=20&t=1heMJEVWY224_pMsG6g7RA
நெடுஞ்சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து வாழைப்பழத்தைப் பிடுங்கித் தின்ற யானையின் வீடியோ வலைத்தளவாசிகளைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.
இலங்கையில் 3 ஆண்டுகளுக்குமுன் நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
அந்நாட்டின் கடரங்கமா என்னும் இடத்திலுள்ள...