Tag: 97 percentage
அதிமுக ஆட்சியில் 97 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றினோம்எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
தங்கள் ஆட்சியின்போது 97 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தபோது இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்...