Tag: 93 times defeated
தோல்வியடைவதற்காகவே போட்டியிடும் வேட்பாளர்
தேர்தலில் 93 முறை தோல்வியடைந்துள்ள வேட்பாளர் ஒருவர் 100 முறையாவது தோல்வியடைய வேண்டும் என்பதை உயர்ந்த லட்சியமாகக் கொண்டுள்ளார்.
விநோதமான அந்த வேட்பாளரைப் பற்றிப் பார்க்கலாம், வாங்க…
ஆக்ராவைச் சேர்ந்தவர் ஹஸ்னுராம். வருவாய்த் துறையில் கிளர்க்...